மோகனூர்: காவிரிக் கரையோரத்தில் அம்மாவாசையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரையோரத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்