மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிணைந்து மத்திய அரசை கண்டித்தும் எதிரான கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா