பொன்னேரி: விச்சூரில் போலி ஆவணம் மூலம்
நிலம் மோசடி செய்த 2 பெண்கள்
கைது
சென்னை யானை கவுனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் அவருடைய தந்தை பாலசுப்பிரமணியம் அவருக்கு சொந்தமான நிலம் பொன்னேரி அடுத்த விச்சூர் பகுதியில் உள்ளது, அத்தகைய நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து விற்பனை செய்த சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த சுடர்விழி , விஜயலட்சுமி இருவரையும் போலீசார் இன்று மதியம் கைது செய்து சிறையில் அடைத்தனர்