எழும்பூர்: ஹவுராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் - ரயில் நிலையத்தில் சாதுரியமாக பிடித்த ரயில்வே போலீசார்
Egmore, Chennai | Jul 22, 2025
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நபர் ஹவுராவில்...