மதுரை கிழக்கு: "பைக் மீது லாரி உரசி விபத்து லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி தனியார் பள்ளி ஆசிரியை பலி"- சிசிடிவி காட்சி வைரல்#viral
Madurai East, Madurai | Jul 30, 2025
வண்டியூர் பகுதியைச் சேர்ந்த அம்பிகா வயது 45 தனியார் பள்ளி ஆசிரியரான இவர் இன்று காலை பணிக்கு பைக்கில் செல்லும்போது...