திண்டுக்கல் கிழக்கு: மேட்டுப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது
நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேட்டுப்பட்டி பாவனசாவடி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த மேட்டுப்பட்டியை சேர்ந்த தேவின்சூர்யாஜோசப், நேவின்ராஜ், மார்ஷ ஜோ ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்