உடுமலைபேட்டை: உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது