காஞ்சிபுரம்: மக்கள் நல்லுறவும் மைய கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்கள்.