தாம்பரம்: ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாக வந்து மோதிய கார் - 4 பேர் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
Tambaram, Chengalpattu | Jul 4, 2025
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானிடோரியம் அருகே உள்ள ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் நான்கு பேர் தூக்கி...