ஒசூர் அருகே கோழித்தீவண தயாரிப்பு தொழிற்சாலையில் லிப்ட் சுத்தம் செய்தபோது எதிர்பாராத விபத்தில் சிக்கி ஊழியர் தலைநசுங்கி உயிரிழந்த சோகம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தல்சூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(43) இவருக்கு சுனந்தா என்கிற மனைவி உள்ளநிலையில் மூத்த மகன் ஹரீஷ் சென்னையில் கல்லூரியிலும், இளைய மகன் கிரண் தேன்கனிக்கோட்டை அரசுப்பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகின்றனர்