ராஜசிங்கமங்கலம்: கலக்குடி விலக்கு அருகே கட்டுப்பாட்டை இழ்ந்த கார் தறிகெட்டு ஓடி விபத்து- இருவருக்கு நேர்ந்த கொடூரம்
Rajasingamangalam, Ramanathapuram | Aug 24, 2025
ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டை நோக்கி தட்சிணாமூர்த்தி என்பவர் காரை ஓட்டி...