வேடசந்தூர்: நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த தண்ணீர் ஏற்றி சென்ற டிராக்டர், கோப்பம்பட்டி அருகே விபத்து
Vedasandur, Dindigul | Jul 27, 2025
வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டி பிரிவில்...