தாளவாடி: வட்டாட்சியர் அலுவலகத்தில் மயான பிரச்சனை குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை கிராமமான மயானத்தை கிராம மக்கள் அனைவரும் உபயோகிக்கும் வகையில் உத்தரவிட கோரி துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் தாளவாடி மலை கிராமம் பணக்கஹள்ளி கிராம மக்கள் அனைவரும் உபயோகிக்கும் வகையில் உத்தரவிடக் கூறி துணை வட்டாட்சியிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் தாளவாடி மலை கிராமம் கணக்குகளில் ஏராளமான குடும்பத்தினர் வஸ்து தருகின்றனர்