அம்பத்தூர்: சாஸ்திரி நகரில் பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்திய நபர் - வன்கொடுமை சட்டத்தில் கைது செய்த போலீசார்
சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி பணி செய்யும் இடம் மற்றும் வீட்டிற்கு சென்று தொல்லை கொடுத்த நபர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது