பாலக்கோடு: பாலக்கோட்டில் பாஜக சார்பில்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிலரங்கம் மற்றும் பூத் கமிட்டி மாநாடு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த, பயிலரங்கம் மற்றும் பூத் கமிட்டி மாநாடு சட்டமன்ற அமைப்பாளர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற இணை அமைப்பாளர் ஜெகதீசன், மாவட்ட பொதுசெயலாளர் பிரவீன் மற்றும் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.