ஏரல்: கோவங்காடு விலக்கு அருகே விவசாயி வெட்டி கொலை வழக்கில் அண்ணன் மகன் உட்பட நான்கு பேர் கைது
தூத்துக்குடிகோவங்காடு விலக்கு அருகே விவசாயி வெட்டி கொலைமாவட்டம் கோவங்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார்(49) இவருக்கும் இவரது உடன்பிறந்த அண்ணன் குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் கோவங்காடு விலக்கு பாலம் அருகே வந்தபோது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டினார்.