அம்பத்தூர்: உழைப்போர் உரிமை இயக்க தலைமை அலுவலகத்தில் திடீரென மயங்கி சரிந்த தூய்மை பணியாளர் - கை கொடுத்த தவெக மாவட்ட செயலாளர்
சென்னை அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க தலைமை அலுவலகத்தில் 13-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதில் ஒரு தூய்மை பணியாளர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்