திருப்பூர் வடக்கு: செட்டிபாளையத்தில் தனியார் நிறுவனங்களின் பெயரில் போலி பிராண்டு பனியன் தயாரித்த நிறுவனம் முற்றுகை
திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பனியன் துணிகள் உற்பத்தி செய்த குடோனை தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.