அணைக்கட்டு: அரியூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அரியூரில் உள்ள ஸ்ரீ நாராயணி பள்ளியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்ற இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்