பாபநாசம்: போலி காசை வைத்துவிட்டு தங்க காசை திருடி சென்ற பெண்ணை தீவிரமாக தேடும் போலீசார் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார்
Papanasam, Thanjavur | Jul 4, 2025
நகை கடையில் போலி கவரிங் காசு நகையை வைத்துவிட்டு 2 கிராம் தங்க காசு நகையை திருடிய பெண். சிசிடிவி காட்சிகளை கொண்டு...