எழும்பூர்: ரயில் வந்து இறங்கிய இளைஞர் - சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - கட்டுக்கட்டாக ஹவாலா பணம் பறிமுதல்
Egmore, Chennai | Nov 28, 2025 காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் வந்திறங்கிய இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் 62 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கொண்டு வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து அந்த இளைஞரை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்