திருப்பரங்குன்றம்: "16 மாதங்கள் நோட்டமிட்டு பழி தீர்த்த கும்பல்- முன்பகை காரணமாக இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை"
Thirupparankundram, Madurai | Jul 29, 2025
பெருங்குடி அம்பேத்கர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருமலை என்பவரை 16 மாதங்களுக்குப் பிறகு ஏற்கனவே நடைபெற்ற முனீஸ்வரன்...