திருச்செந்தூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் போக்சோ சட்டத்தில் கைது திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை
Tiruchendur, Thoothukkudi | Jul 16, 2025
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சேர்ந்தவர் மிகாவேல். சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் காவலராக பணியை...