உத்திரமேரூர்: உத்திரமேரூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குசாவடி நிலை முகவர்கள் சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஸ்ரீ சக்தி திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குசாவடி நிலை முகவர்கள் சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் நடைபெற்றது. அந்த கட்சியின் மாவட்ட தலைவர் தாமரை ஜெகதீசன் தலைமையிலும், தொகுதி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, தொகுதி பொறுப்பாளர் ருத்ரகுமார், துணை பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தளில் வாக்குசாவடி நிலை முகவர்கள் ம