திருவண்ணாமலை: மாடவீதியில் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம்
Tiruvannamalai, Tiruvannamalai | Jul 24, 2025
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்கின்றனர்...