நீதிமற்றங்களில் வழக்குகளை கையாள இனி இனியதளம் வாயிலாகத்தான் விண்ணப்பிக்கவேண்டும் என்ற நடைமுறை வந்துள்ளது. இந்த நடைமுறை வழக்கறிகர்கள் மத்தியில் எதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிகர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் வழக்கறிகர்கள் நீதிமற்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்பாட்டமானது உத்திரமேரூர் வழக்கறிஞர்