கடையம்பட்டி: அருந்ததியர் தெரு டாஸ்மார்க் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முற்றுகை முயற்சி#localissue
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே அருந்ததியர் திரு பகுதி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு முற்றுகையிட முயன்றனர் போலீசார் தடுத்து நிறுத்தி அதிகாரியை சந்தித்து மனு அளிக்க அனுமதி வழங்கினார் அப்போது அவர் குருகையில் அருந்ததியர் தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இதனை தடுக்க வேண்டும் இல்லை என்றால் போராட்டம்