வேடசந்தூர்: வடமதுரையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு திமுகவின் சார்பில் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது
Vedasandur, Dindigul | Jul 29, 2025
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்...