காரியமங்கலம்: ஸ்ரீ தர்மராஜர் கோவிலின் புதிய அறங்காவலர் பொறுப்பேற்பு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மொரப்பூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தர்மராஜர் கோவிலில் அறங்காவலர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. காரிமங்கலம் மேல் தெரு திமுக பிரமுகர் கோவிந்தசாமி அறங்காவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.