மாநில அளவிலான சீனியர் சூட்டிங் பால் விளையாட்டு போட்டி சேலம் மாவட்டம் செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி இல் நடைபெற்றது இப்போட்டியில் தர்மபுரி மாவட்டத்தின் சார்பாக இலளிகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தலைமையாசிரியர் ராஜசேகர் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் உடன் உடற்கல்வி ஆசிரியர் குமாரசாமி மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.