கொல்லிமலை: செங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கரை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்