திருவாரூர்: மாவட்டத்திலுள்ள நலிவுற்ற கலைஞர்களுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் வரும் 22ஆம் தேதி அனைத்து வட்ட அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள 58 வயது நிறைந்த அதற்கு அதிகமான வயதுடைய நலிவுற்ற கலைஞர்களுக்கான நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்