இலுப்பூர்: சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை சமாதானம் செய்த அதிகாரிகள் குமரமலை விளக்கு ரோட்டில் நடைபெற்ற சாலை மறியல் ஒத்திவைப்பு
Iluppur, Pudukkottai | Jun 20, 2025
புதுக்கோட்டை அருகே குமாரமனை விளக்கு ரோட்டில் 20 ஆண்டு கால கோரிக்கையாக சாலை அமைத்து தராத அரசை கண்டித்து 300-க்கும்...