அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சி முன்பு முறையான குடிநீர் வழங்க கோரி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
Aravakurichi, Karur | Jul 7, 2025
பள்ளப்பட்டி நகராட்சி முன்பு நகராட்சி பகுதிகள் முழுவதும் முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தும்...