முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்களின் திருமண விழா நடைபெறுவதால் 14-12-2025 தேதி அன்று வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் பாதுகாப்பை கருதி 13-12-2025 தேதி மாலை bdds அதிகாரி மற்றும் காவலர்களான தலைமை காவலர் சத்திய குமார் அவர்களின் தலைமையில் ஐந்து பேர் குழு கொண்ட தலைமை காவலர் முருகன் தலைமை காவலர் ரவி முதல் நிலைக்காவாளர் ஆறுமுகம் முதல் நிலைக் காவலர் சுரேஷ் ஆகியோர் முதல்நிலைக் காவலர் அம்சராஜ் முதல்