மயிலாப்பூர்: தவெகவுக்கு அழைப்பு உண்டா- அதிமுக தலைமை அலுவலகத்தில் தவெக கூட்டணிக்கு வரலாம் என்பதை சூசகமாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி
Mylapore, Chennai | Jul 5, 2025
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்...