பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 78 ஆயிரம் கன அடியாக நீடிப்பு
Pennagaram, Dharmapuri | Jun 28, 2025
கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரளா மாநிலத்திலும் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே கன மழை பெய்து வருகின்றன....