கிருஷ்ணகிரி: மாவட்ட விளையாட்டு அரங்கம் 14-வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையினை மாவட்ட ஆட்சியர் மற்றும் SP, MLA வழங்கினார்
14-வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.தங்கதுரை ஆகியோர் இன்று வரவேற்று அறிமுகம் செய்து வைத்தனர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை, பரதநாட்டியம் மற்றும் பாரம்பரிய இசை கலைநிகழ்ச்சிகளுடன் 14 வது உலக்கோப்பை போட்டிக்கான TROPHY TOUR கோப்பை வரவேற்கப்பட்டது