ஆலங்குடி: இஸ்ரேலுடன் இனைந்து வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மையத்தை 'பல்கலைக்கழகமாக' மாற்ற பிருந்தாவனத்தில் விவசாயிகள் கோரிக்கை #localissue
Alangudi, Pudukkottai | Jun 12, 2025
வம்பனின் இயங்கி வரும் இந்தியாவின் ஒரே ஒரு பயறு வகை ஆராய்ச்சி மையத்தை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும்...