தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் நெல்லிக்கனி நலச்சங்கம் சார்பில் பெற்றோர் இல்லாத 15 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் செல்வராணி தலைமையில் நேற்று மாலை 3 மணி அளவில் நடந்தது. இயந்திரவியல் துறை தலைவர் உத்திரபதி வரவேற்று பேசினார். கல்லூரி மூத்த விரிவுரையாளர் ரவி முன்