போளூர்: "திமுக ஆட்சியில் எதை எதையோ திருடுறாங்க, இப்போ கிட்னிய திருடுறாங்க" - பேருந்து நிலையம் முன்பு EPS பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா போரூர் பேருந்து நிலையம் முன்பு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக இபிஎஸ் பேச்சு