சூளகிரி: சாவில் சந்தேகம் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள குருபரப்பள்ளி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கிருஷ்ணகிரி அருகே உள்ள குருபரப்பள்ளி காவல் நிலையம் அருகே மர்மமான முறையில் இறந்ததை அடுத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரை அடித்து கொலை செய்துள்ளதாக கூறி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. ....................................................... கிருஷ்ணகிரி அருகே உள்ள எண்ணேக்கொல்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி இவர் நேற்று முன்தினம் பலத்த காயத்துடன் குருபரப்பள்ளி காவல் நிலையம் அருகில் உயிருக்கு போராடிய நில