தாளவாடி: பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாய சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் தாளவாடி விவசாய சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது இதில் வன உயிரினமான பாம்பு கடித்தால் நஷ்ட ஈடு வழங்காமல் அலட்சியம் காட்டி வரும் தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தாளவாடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களில் சத்தியமங்கலம் செல்லும் ஒரு வழி பாதையை அவன் பாஸ்ட் ட்ராக் மூல