ஓசூரில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டிகள். சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற கரூர் அணிக்கு கோப்பையை வழங்கிய அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 28ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மற்றும்