பெரம்பூர்: தொழிலதிபரின் காரை திருடி சென்ற ரவுடி நாகேந்திரனின் மகன் - எம்கேபி நகர் போலீசார் விசாரணை
சென்னை வியாசர்பாடி அடுத்து எம்கேபி நகரில் தொழிலதிபரின் காரை சொத்து தகராறு திருடி சென்றதாக ரவுடி நாகேந்திரனின் மகன் மீது எம்கேபி நகர் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்