ஆரணி: அக்ராபாளையம் பகுதியில் முறையாக குடிநீர் வரவில்லை என்றும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை #localissue
Arani, Tiruvannamalai | Jul 12, 2025
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அக்ராபாளையம் பகுதியில் முறையாக குடிநீர் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை