பேரணாம்பட்டு: ஒரு கோடி ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மோசடியில் ஈடுபட்ட பேர்ணாம்பட்டு இளைஞரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்
Pernambut, Vellore | Jun 27, 2025
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் ஒரு கோடி ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மோசடியில் ஈடுபட்ட பேரணாம்பட்டு பகுதியை...