வலிவலம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது நாகை மாவட்டம் வழிவளம் போலீசரகத்திற்கு உட்பட்ட தாங்கள் நால்ரோடு பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டினர் அப்போது அங்கே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இளங்கோவன் என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 15 லாட்டரி சீட்டுகள் 620 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்