கொல்லிமலை: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ- கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த SSI கைது செய்யப்பட்டார்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மோகன் ( வயது 54) என்பவர் 19 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.