புரசைவாக்கம்: தர்கா தெருவில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம் - ஐந்து பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி
சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள தர்கா தெருவில் என்பது வருட பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் படுகாயம் அடைந்தவர்கள் மீட்க பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்